Breaking News
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வனிந்து ஹசரங்க ஓய்வு
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.