Breaking News
ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கப் போவதில்லை என தமிழரசுக் கட்சி முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிக்காது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதான வேட்பாளர்களுடன் கட்சி கலந்துரையாடும் என்றார்.