Breaking News
பிரபல நடிகர் உயிரிழந்தார்!
ஹொலிவுட் நடிகர் கென்னெத் மிட்ச்செல் உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.
சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளெரோசிஸ் என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார்.