Breaking News
ஞானசாரதேரரின் பிணை மனு நிராகரிப்பு
ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நிராகரித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நிராகரித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்தமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.