Breaking News
'கனேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கின் பிரதான சந்தேகக் குற்றவாளி கைது
புத்தளம் பலவிய பிரதேசத்தில் வைத்து வேனில் தப்பிச் சென்ற காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹல்ப்ட்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பலின் தலைவருமான சஞ்சீவ குமார சமரத்ன புதன்கிழமை (19) காலை ஹல்ப்ட்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பலவிய பிரதேசத்தில் வைத்து வேனில் தப்பிச் சென்ற காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகக் குற்றவாளி 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.