Breaking News
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வம் இழப்பு
சனிக்கிழமையன்று, இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா போட்டிக்காக இங்குள்ள தேசிய மைதானத்தில் சில ஆயிரம் பேர் மட்டுமே இருந்தனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி முன்கூட்டியே வெளியேறியதாலும், ரமலான் தொடங்கியதாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஏறக்குறைய ஆர்வம் இழந்துவிட்டனர்.
சனிக்கிழமையன்று, இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா போட்டிக்காக இங்குள்ள தேசிய மைதானத்தில் சில ஆயிரம் பேர் மட்டுமே இருந்தனர். மேலும் மைதானத்தில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் போட்டி முடிந்துவிட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.