Breaking News
2025 மே மாதத்தில் சிறிலங்காவில் பணவீக்கம் அதிகரிப்பு
உணவுக் குழுமத்தின் ஆண்டுக்கு ஆண்டு என்ற பணவீக்கம் 2025 ஏப்ரலில் 1.3% இலிருந்து 2025 மேயில் 5.2% ஆக அதிகரித்தது.

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண்ணினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்பட்டவாறான ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 2025 ஏப்பிரலின் -2.0% உடன் ஒப்பிடுகையில் 2025 மேயில் -0.7% ஆக அதிகரித்துள்ளது என தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
உணவுக் குழுமத்தின் ஆண்டுக்கு ஆண்டு என்ற பணவீக்கம் 2025 ஏப்ரலில் 1.3% இலிருந்து 2025 மேயில் 5.2% ஆக அதிகரித்தது.