Breaking News
மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
தற்போதைய விலையில் எரிபொருள் தொடர்ந்து விற்கப்படும் என்று நிறுவனம் மேலும் அறிவித்தது,

2025 மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலையில் எரிபொருள் தொடர்ந்து விற்கப்படும் என்று நிறுவனம் மேலும் அறிவித்தது, அவை பின்வருமாறு:
பெட்ரோல்: ரூ.92
பெட்ரோல்: ரூ.95
வெள்ளை டீசல்: ரூ.236
சுப்பர் டீசல்: ரூ. 331
மண்ணெண்ணெய்: ரூ.18