Breaking News
கடன் மறுசீரமைப்பு நியாயமானதாக இருக்க வேண்டும்; நாமல்
ஹினிதுமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “ஒரு குழுவிற்கு மட்டும் இதனை மறுசீரமைக்க முடியாது.
கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தத் தீர்மானங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஹினிதுமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “ஒரு குழுவிற்கு மட்டும் இதனை மறுசீரமைக்க முடியாது.
மறுசீரமைப்புக்கான காரணங்களையும் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.