Breaking News
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 300 ரூபாவிற்கு கீழ் வீழ்ச்சி
அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 299.21 விற்பனை விலை ரூ. 312.37.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்து நேற்று ரூபா 300க்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 299.21 விற்பனை விலை ரூ. 312.37.