Breaking News
தெற்காசியாவின் கல்வி கேந்திர நிலையமாகச் சிறிலங்காவை மாற்றுவோம்: சுரேன் ராகவன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

தெற்காசியாவின் கல்வியின் கேந்திர நிலையமாக சிறிலங்காவை நிறுவுவதற்கான முயற்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் இன்று (செப். 08) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.