Breaking News
சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி ரெபேக்கா ஹோலோவே சிறையில் மரணம்
ரெபேக்கா ஹாலோவேயின் மரணம் பிப்ரவரி 13, 2025 அன்று நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தண்டனை பெற்ற பெண் ஒருவர் இங்கிலாந்தின் டர்ஹாமில் உள்ள எச்.எம் சிறைச்சாலை லோ நியூட்டனில் உள்ள சிறை அறையில் இறந்து கிடந்தார்.
ரெபேக்கா ஹாலோவேயின் மரணம் பிப்ரவரி 13, 2025 அன்று நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
12 1/2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தெரிவித்துள்ளது. அவரது மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.