Breaking News
உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30ம் முதல் பிப்ரவரி 5ஆம் திகதிவரை ஒரு வார காலம் நடத்தியது. இதில் முதலிடம் பிடித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக 78 சதவீதம் பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.