Breaking News
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது தாக்குதல்
அந்த நேரத்தில் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு இல்லை.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செசரியா இல்லத்தில் சனிக்கிழமை இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
அந்த நேரத்தில் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு இல்லை. எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.