Breaking News
நவீன் திசாநாயக்க ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்
கம்பஹாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க அடுத்த வாரம் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) இந்த நியமனம் வழங்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.