Breaking News
ஸ்லோவாக்கியா நாட்டுப் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் காயம்
தலைநகருக்கு வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இந்தச் சம்பவம் நடந்ததாகச் செய்தி தொலைக்காட்சி நிலையமான டிஎ3 (TA3) தெரிவித்துள்ளது.
ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தலைநகருக்கு வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இந்தச் சம்பவம் நடந்ததாகச் செய்தி தொலைக்காட்சி நிலையமான டிஎ3 (TA3) தெரிவித்துள்ளது.
சந்தேகக் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.