Breaking News
தங்காலை பழைய சிறைச்சாலையில் 'ஹரக் கட்ட'விடமிருந்து கையடக்க தொலைபேசி மீட்பு
பலத்த பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எவ்வாறு கையடக்கத் தொலைபேசியைப் பெற்றார் என்பது தெரியவில்லை.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக பிரமுகரான 'ஹரக் கட்ட' என்றழைக்கப்படும் நதேன் சிந்தக என்பவரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எவ்வாறு கையடக்கத் தொலைபேசியைப் பெற்றார் என்பது தெரியவில்லை.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.