Breaking News
காங்கிரஸ் கட்சியின் புதிய பொருளாளராக அஜய் மாக்கன் நியமனம்
அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக அஜய் மக்கனை காங்கிரஸ் தலைவர் நியமித்துள்ளார் .
அகமது படேலின் மறைவுக்குப் பிறகு இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்ட பவன் குமார் பன்சாலுக்குப் பதிலாக, புதிய பொருளாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கனை ஞாயிற்றுக்கிழமை நியமித்தது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக அஜய் மக்கனை காங்கிரஸ் தலைவர் நியமித்துள்ளார் .
பதவி விலகும் பொருளாளர் பவன் குமார் பன்சாலின் பங்களிப்பைக் கட்சி பாராட்டுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.