Breaking News
நசீர் அஹமட்டை பதவி நீக்கம் செய்வதற்கான ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தீர்மானம் சட்டபூர்வமானது: உயர் நீதிமன்றம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதை எதிர்த்து சுற்றாடல் அமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீர்மானம் செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதை எதிர்த்து சுற்றாடல் அமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று காலை தனது தீர்மானத்தை வழங்கியதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவை உறுதி செய்தது.