கொழும்புக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் எயார் சீனா
ஏர் சீனா சிச்சுவான் மாகாணத்தின் செங்டு மற்றும் சிறிலங்காவின் கொழும்பு இடையே ஜூலை 03 ஆம் தேதி விமானங்களை மீண்டும் தொடங்கும்.

எயார் சீனா கொழும்புக்கான விமான சேவையை ஜூலை 03 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை சிச்சுவானில் இருந்து கொழும்புக்கு விமானங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிச்சுவானில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானங்கள் இரவு 08:55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் அதே வேளையில் சிச்சுவானுக்கு இரவு 10:15 மணிக்கு புறப்படும்.
ஏர் சீனா சிச்சுவான் மாகாணத்தின் செங்டு மற்றும் சிறிலங்காவின் கொழும்பு இடையே ஜூலை 03 ஆம் தேதி விமானங்களை மீண்டும் தொடங்கும்.
அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கொழும்பு இடையே விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்டு தியான்ஃபு சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் விமானங்கள் இரவு 08:55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் அதே வேளையில் செங்டுவுக்கு இரவு 10:15 மணிக்கு புறப்படும்.