Breaking News
கடன் மறுசீரமைப்புக்காக சிறிலங்காவுக்கு ஜப்பான் பாராட்டு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் வெளிவிவகார அமைச்சில் வியாழனன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பில் அண்மையில் அடைந்துள்ள சாதனைகளுக்காக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி சிறிலங்காவுக்குத் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் வெளிவிவகார அமைச்சில் வியாழனன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் கடன் கடப்பாடுகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதில் அதன் முயற்சிகள் மற்றும் சாதனைகளை தூதுவர் மிசுகோஷி பாராட்டினார்.