Breaking News
என்பிபி எம்பி கோசல நுவான் காலமானார்
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் ஞாயிறன்று (6) கரவனல்லை மருத்துவமனையில் காலமானார்.

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர காலமானார்.
அவருக்கு 38 வயது ஆகும்.
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் ஞாயிறன்று (6) கரவனல்லை மருத்துவமனையில் காலமானார்.