Breaking News
அடுத்த 3-5 வருடங்களுக்குள் சிறிலங்கா 1.69 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறும்: அறிக்கை
நிதியமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை, நலன்புரி வரவு செலவுத் திட்டம் முதன்மையாக ‘அஸ்வெசுமா’ நலத்திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

ஆகஸ்ட் வரையிலான முதல் 8 மாதங்களில் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி பட்ஜெட்டில் 53% மட்டுமே அரசு செலவழித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
நிதியமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை, நலன்புரி வரவு செலவுத் திட்டம் முதன்மையாக ‘அஸ்வெசுமா’ நலத்திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.
இதேவேளை, எதிர்வரும் 3 முதல் 5 வருடங்களுக்குள் சிறிலங்கா பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 1.69 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.