Breaking News
மறு அறிவிப்பு வரும் வரை மரைன் டிரைவின் ஒரு பகுதி போக்குவரத்துக்காக மூடப்பட்டது
வாகன சாரதிகள் இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (05) முதல் மறு அறிவித்தல் வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மேல்நிலைப் பாலத்தின் (கால் மேல் பாலம்) திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக, வீதியின் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்வது மட்டுப்படுத்தப்படும்.
இதன்படி, வாகன சாரதிகள் இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.