Breaking News
அஹுங்கல்லையில் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகாயம்
துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.

அஹுங்கல்ல பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
காயமடைந்த இளைஞர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.