Breaking News
மேலும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி நீக்கியுள்ளார்
இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானகா ஆகியோர் மற்றவர்கள் ஆவர்.
கீதா குமாரசிங்க உட்பட ஐந்து இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானகா ஆகியோர் மற்றவர்கள் ஆவர்.
சிறிலங்காவின் அரசியலமைப்பின் 47 (3) (a) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.