Breaking News
“எனக்கு திருநங்கையுடன் தொடர்பா? நடிகை திவ்யாதான்...” - நடிகர் அர்ணவ் வெளியிட்ட திடுக்கிடும் ஒடியோ
சின்னத்திரை நடிகை திவ்யா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நடிகர் அர்ணவ் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்துக் கொண்ட சின்னத்திரை நடிகரான அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில் நடிகர் அர்ணவ் மீது திவ்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக இலங்கை பெண்ணை ஏமாற்றியதாகவும், திருநங்கையுடன் தொடர்பு இருந்ததாகவும் அர்ணவ் மீது திவ்யா குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடியாக திவ்யா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆடியோ வடிவில் அர்ணவ் வெளியிட்டுள்ளார். திவ்யா தற்போது வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாகவும் அர்ணவ் குற்றம்சாட்டியுள்ளார்.