Breaking News
காணாமல் போன ஸ்கூபா முக்குளிப்பவரின் சடலம் கிங்ஸ்டனில் மீட்பு
தீயணைப்பு வீரர்கள் கரையில் இருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் ஒருவரைக் கண்டுபிடித்து ஒரு படகில் இழுத்துச் சென்றனர்

கிங்ஸ்டன் பகுதியில் காணாமல் போன ஸ்கூபா முக்குளிப்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மாகாணக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறந்த நபரின் அடையாளத்தைக் காவல்துறையினர் வெளியிடவில்லை. இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து ஒன்ராறியோ பிரேத விசாரணை அதிகாரி அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
தீயணைப்பு வீரர்கள் கரையில் இருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் ஒருவரைக் கண்டுபிடித்து ஒரு படகில் இழுத்துச் சென்றனர் இரண்டாவது முக்குளிப்பவரும் மேலே வந்தார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. அவரும் காணாமல் போனார்.