Breaking News
உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றின் இறுதி போட்டி : இலங்கை அணியை எதிர்கொள்ளும் நெதர்லாந்து அணி

உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றின் இறுதி போட்டியில் இலங்கை அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.
குறித்த போட்டியானது ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே மைதானத்தில் (Harare Sports Club) நாளையத்தினம் (09) இலங்கை நேரப்படி நண்பகல் 12.30மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த மாதம் ஜூன் 18ம் திகதி ஆரம்பமான உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றில் 10 அணிகளுடன் ஆரம்பமானது.