Breaking News
700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்
கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகமையிடம் இருந்து அவர்கள் நாடு கடத்தல் கடிதங்களை சமீபத்தில் பெற்றனர்.

இந்த மாணவர்களின் கல்வி நிறுவனங்களுக்கான அனுமதி கடிதங்கள் போலியானவை என அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.
கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகமையிடம் இருந்து அவர்கள் நாடு கடத்தல் கடிதங்களை சமீபத்தில் பெற்றனர்.