Breaking News
மஸ்கட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று ஜெய்சங்கர் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் பதிவிட்டுள்ளார்.

மஸ்கட்டில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெறும் 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீ ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
"8 வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று ஜெய்சங்கர் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் பதிவிட்டுள்ளார்.