Breaking News
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா விளக்கமறியலில்
சில்வா உள்ளிட்ட இருவர் நேற்று (06) மாலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சில்வா உள்ளிட்ட இருவர் நேற்று (06) மாலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான காணிகளைத் தனியார் ஒருவருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.