Breaking News
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சிறிலங்காவின் பொருளாதாரம் 1.6% வளர்ச்சி
2022ன் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2,900.6 பில்லியன் பதிவு செய்யப்பட்டது.
2023ன் மூன்றாம் காலாண்டில் சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2,946.1 பில்லியனாகப் பதிவானது.
2022ன் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2,900.6 பில்லியன் பதிவு செய்யப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நேர்மறை வளர்ச்சி விகிதத்தில் 1.6% ஆக பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விவசாயம், தொழில்துறை மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 3.0%, 0.3% மற்றும் 1.3% ஆக விரிவடைந்துள்ளன.