Breaking News
வடக்கு பாகிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நள்ளிரவு 12:57 மணியளவில் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு 12:57 மணியளவில் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.