Breaking News
அலாஸ்காவில் கடல் பனியில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலி
விமானத்தில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அலாஸ்காவில் 10 பேருடன் நோம் ஹப் சமூகத்திற்கு செல்லும் வழியில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். விமானத்தில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கேமரூன் ஸ்னெல், குழுவினரால் விமானத்தை முழுமையாக திறக்க முடியவில்லை என்றும், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், “இப்போது, மூன்று பேர் இருப்பதாக எங்களுக்குத் தெரியும்.
பெரிங் ஏர் ஒற்றை எஞ்சின் டர்போபிராப் விமானம் வியாழன் மதியம் உனலக்லீட்டில் இருந்து ஒன்பது பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் பயணித்துக் கொண்டிருந்தது.