Breaking News
பன்னாட்டு நாணய நிதிய ஒப்பந்தங்களை செப்டெம்பர் மாதத்திற்குள் சிறிலங்கா நிறைவேற்றும்
செப்டெம்பர் மாதத்திற்குள் சிறிலங்கா நிறைவேற்றும் என ராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியமபலபிட்டிய தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை செப்டெம்பர் மாதத்திற்குள் சிறிலங்கா நிறைவேற்றும் என ராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியமபலபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் வழிகாட்டுதலுடன் பன்னாட்டு நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் பாதையில் சிறிலங்கா உள்ளது என்றார்.