Breaking News
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மீதான தடை நீக்கம்
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை நீக்கி, அவர்களை மீண்டும் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மீதான தடையை ஐக்கிய தேசிய கட்சி நீக்கியுள்ளது
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை நீக்கி, அவர்களை மீண்டும் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.