Breaking News
உக்ரைனுக்காக அமெரிக்காவுக்கு ரகசிய ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவலை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விற்றதாகக் கூறும் அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து ஒரு முக்கியமான பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்காக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விற்றதாகக் கூறும் அறிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
ஜூன் இறுதிக்குள் பன்னாட்டு நாணய நிதியத்துடன் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு ஆயுதங்களை வழங்கியது.