Breaking News
டி20 உலகக் கோப்பை 2024: முழு சூப்பர் 8 அணிகள் அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டது
ஜூன் 24-ம் தேதி ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற கடைசி அணி வங்கதேசம்.
குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஜூன் 24-ம் தேதி ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.
சூப்பர் 8: குழுக்கள்
குழு1: இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்.
குழு2: அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து.
இந்தியா (குரூப் ஏ), அமெரிக்கா (குரூப் ஏ), ஆஸ்திரேலியா (பி ), இங்கிலாந்து (பி ), ஆப்கானிஸ்தான் (குரூப் சி), மேற்கு இந்தியத் தீவுகள் (குரூப் சி), தென் ஆப்பிரிக்கா (குரூப் டி), வங்கதேசம் (டி ) ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 12 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும், இதில் ஆன்டிகுவா, பார்படாஸ், செயின்ட் லூசியா மற்றும் செயின்ட் வின்சென்ட் ஆகியவை போட்டியை நடத்துகின்றன.