Breaking News
டுவிட் போட்டால் இனி காசுதான்

டுவிட்டரில் இனி டுவிட் பதிவிட்டால் பணம் சம்பாதிக்கலாம் என எலன் மஸ்கின் அறிவித்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டர் எனும் சமூக வலைதளம் தற்போது கருத்துக்களை பறிமாறிக்கொள்ளும் தளமாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில் டுவிட்டரில் விளம்பரங்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் டுவிட்டர் பயனாளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சலுகை blue tick உள்ளவர்களுக்கு மட்டும் என்பதையும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.