Breaking News
ஆப்கானிஸ்தானை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது
இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க சிறப்பாக பேட்டிங் செய்ய, இலங்கை அணி 10 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளையில் நிறைவடைந்த நிலையில், இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க சிறப்பாக பேட்டிங் செய்ய, இலங்கை அணி 10 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடிய போதிலும் இப்ராஹிம் சத்ரான் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க மதீஷா பத்திரன 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.