Breaking News
மருத்துவப் பொருட்கள் பிரிவுக்குப் புதிய செயல் இயக்குநர் நியமனம்
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி காரணமாக மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகியது.

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பதில் பணிப்பாளராக டொக்டர் டெதுனு டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தப் பிரிவின் பதில் பிரதிப் பணிப்பாளராக கலாநிதி சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி காரணமாக மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகியது.