Breaking News
முன்னாள் கண்டி விளையாட்டுக் கழகத்தின் வீரர் பாட்டி காலமானார்
கேத்தே பசிபிக் ஹொங்கொங் ரக்பி செவன்ஸ் தொடரில் இலங்கை ஜனாதிபதியின் செவன்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடினார்.
பிஜி மற்றும் கண்டி விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் வீரர் பாட்டி (Bati) அண்மையில் பிஜியில் காலமானார்.
1992 ஆம் ஆண்டில் கண்டி எஸ்.சி.யில் இணைந்த அவர் கிட்டோனி ரதுத்ரடா, வில்லி மோனி சதலா, எல்.வி.ஏக்கநாயக்க, இம்தி மரிக்கார், மாரிஸ் ஜோச்சிம் மற்றும் மறைந்த ரிஸ்வி சுஹைப் ஆகியோருடன் விளையாடினார்.
கேத்தே பசிபிக் ஹொங்கொங் ரக்பி செவன்ஸ் தொடரில் இலங்கை ஜனாதிபதியின் செவன்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடினார்.