Breaking News
உள்நாட்டு வருவாய் திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது
குறித்த தீர்மானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்த) வரைவு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
இதன்படி, குறித்த தீர்மானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.