Breaking News
சர்வதேச விருதுகளை வென்ற தமிழ் திரைப்படம் : இராவண கோட்டம் திரைப்பட குழுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் திரைப்படமான ”இராவண கோட்டம் திரைப்படம்” ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
இதனை நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
'இராவண கோட்டம்' திரைப்படம் ஜூன் 16ம் திகதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.