Breaking News
கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய கடற்படை கப்பல் குத்தார் கொழும்பு வருகை
இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் அதிகாரிகளின் இசையுடன் இந்த கப்பலுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி ரக போர்க்கப்பல் குத்தார் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் அதிகாரிகளின் இசையுடன் இந்த கப்பலுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் நிதின் சர்மா அவர்கள் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே.சில்வாவை சந்தித்தார்.