Breaking News
77வது சுதந்திர தினத்தில் நாடு மணிப்பூருடன் உள்ளது: பிரதமர் மோடி
துணிச்சல் மிக்க தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி அவர்களின் போராட்டங்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா 76வது சுதந்திர தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதிக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, "நாடு மணிப்பூருடன் உள்ளது" என்றும், அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்தியமும் மாநிலமும் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கிய அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும்" அவர் அஞ்சலி செலுத்தினார்:
துணிச்சல் மிக்க தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி அவர்களின் போராட்டங்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.