Breaking News
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் இந்திக கருணாதிலக்க நியமனம்
நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவிடமிருந்து வெள்ளியன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இந்திக கருணாதிலக்கவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவிடமிருந்து வெள்ளியன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் 20 வது துணைவேந்தராவார்.