Breaking News
அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான உடன்படிக்கையில் சிறிலங்கா இணைந்தது
இலங்கை இப்போது ஒப்பந்தத்தின் 69 வது அரச தரப்பாகும்.

நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில் , வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை செப்டம்பர் 19 , 2023 அன்று அணுகுவதற்கான சட்ட ஆவணத்தை முன்வைப்புச் செய்தார்.
அதன்படி, இலங்கை இப்போது ஒப்பந்தத்தின் 69 வது அரச தரப்பாகும்.
ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்துடன் இணைவதற்கான சட்ட ஆவணத்தை முன்வைப்புச் செய்வது நடைபெற்றது.