Breaking News
ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்
ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை மன்ற நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.